2122
உக்ரைனின் சுமி நகரில் இருந்து ஆப்பரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 242 இந்தியர்களுடன் போலந்து நாட்டில் இருந்து புறப்பட்ட விமானம், டெல்லி வந்தடைந்தது. உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள...